Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 APR 1928
இறப்பு 06 OCT 2024
திரு வீரசிங்கம் பரமானந்தன்
Retired Post Master- Sri Lanka
வயது 96
திரு வீரசிங்கம் பரமானந்தன் 1928 - 2024 Penang, Malaysia Malaysia
Tribute 38 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Penang ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் உரும்பிராயை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பரமானந்தன் அவர்கள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.வீரசிங்கம் வைத்திலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் ரோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீகாந்தன்(அவுஸ்திரேலியா), கோணேஷ்(ஐக்கிய அமெரிக்கா), நரேஸ்(கனடா), கணேஸ்ராம்(கனடா), காலஞ்சென்ற ரட்ணேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோகி(அவுஸ்திரேலியா), பிரேமி(ஐக்கிய அமெரிக்கா), ஜீன்(கனடா), வாகினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரதி, ஜெறமி, நடாஷா, லவன், லாவன்யா, வாசுகி, தருண் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மாயா, காவியா(அலானா) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

Live streaming link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
ஸ்ரீகாந்தன்(கண்ணன்) - மகன்
கோணேஷ் - மகன்
நரேஸ் - மகன்
கணேஸ்ராம்(ராம்) - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by URUTHIRAN Family, JEYATHEVAN Family & SUPENTHIRAN Family

RIPBOOK Florist
France 2 months ago

Photos