
அமரர் வீரசிங்கம் நவரட்ணம்
(நவம், Singam Collin)
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Veerasingam Navaratnam
1948 -
2020

எங்கள் மாமா ஆலமரமாக இருந்து எங்களுக்கு தந்தை போல் நிழல் தந்தீங்கள், விழுதாக இருந்து எங்கள் எல்லோரையும் விருட்சங்களாக்கிய நீங்கள் இன்று எங்களுடன் இல்லையே மாமா நாங்கள் கண்ணீரோடு தவித்துக்கொண்டிருக்கிறோம் மாமா. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கும் உங்கள் மருமக்கள்.
Write Tribute
We are honored and blessed to have known this beautiful soul. Our condolences.