

யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் நாகரத்தினம் அவர்கள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும். காலஞ்சென்றவர்களான கிருஷ்ண பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை வீரசிங்கம்(Contractor) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேல், செல்லையா, நாகமுத்து மற்றும் சிவகுரு, பகவதி, தங்கவேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அழகம்மா, குமாரவேலு, திகழம்மா, அமரசிங்கம், மற்றும் ஏகாம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மல்லிகாமலர்(ஜேர்மனி), கணேசதாஸ்(ஜேர்மனி), லலிதா, சண்முகதாஸ், உஷாநந்தினி, கோபாலதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகராசா(ஜேர்மனி),சத்தியா தேவி(ஜேர்மனி), ஜெகதீஸ்வரன், செந்தியா, லிங்கராசா, குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜேர்மனியைச் சேர்ந்த யசோதரன் யசிந்தினி, டயானி பாலேந்திரா, கயந்தா செந்தில்குமரன், கோசலா குருபரன், திஷா அஜந்தன்(சுவிஸ்), கர்ணதாஸ் காயல், சிவதாஸ், சுயானா ராம்கி, அனித்தா பிரவீனன்(பிரான்ஸ்), அஜிந்தாஸ், அஜிந்தா ராஜா, அபிரா, ஜெகிந்தாஸ் கார்த்தி(கனடா), சாருமதி, ஜசிந்தாஸ், தஜிந்தாஸ், ஜெசிந்தாஸ் , நிஷாந்தாஸ், அஸ்வினி, சுஜானி , அகிந்தாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அட்சயா, அயன், ஆராதனா, அஞ்சனா, ஜெய்வின், ஜெய்சனா, மாயோன், ருத்ரன், தீக்ஷிதா, மித்ரன், பீஷ்மன் யாத்ரன், அமானிகா யாரா, வினிஷா, ஆர்யன், எஃபி, டியோன், ஆரோன், ரியா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2024 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வாதரவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
வீட்டு முகவரி:
பாடசாலை முன்வீதி,
புத்தூர் வாதரவத்தை.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details