யாழ். பருத்தித்துறை வீதி 1ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மகாவித்தியாலய மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் கமலநாதன் அவர்கள் 01-07-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், நவரட்ணமணி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தி(சுவிஸ்), டயாளினி(சுவிஸ்), ரேணுகா(அவுஸ்திரேலியா), பிரதீபா(கொழும்பு), சர்மினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார், குருமூர்த்தி, ஸ்ரீரவி, காலஞ்சென்ற டினேஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகலோக தேவி, இராஜேஸ்வரி, பத்மசோதி, இராசலிங்கம், சண்முகலிங்கம், சடாச்சரம், சதாநந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகலிங்கம், காலஞ்சென்ற தவமலர், அரியமலர், மகாலிங்கம், பாக்கியலட்சுமி, நித்தியலிங்கம், தனலட்சுமி, காலஞ்சென்ற சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனீஸ், விருட்சன், ஆதுஜன், சந்தோஷ், அனுஜா, சக்தி, அக்ஷ்யா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 08-07-2019 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.