மரண அறிவித்தல்

அமரர் வீரசிங்கம் இந்திராவதி
இறப்பு
- 05 JAN 2020
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தேவிபுரம் 2ம் ஒழுங்கை Church வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் இந்திராவதி அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினகுமார்(லெப் கேணல் எழிற்கண்ணன்), இந்திரகுமார்(மோகன்- நாட்டுப்பற்றாளர்), சசிகுமார்(இசைச்செல்வன்), சாந்தகுமார்(சாந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோகிலா(Post Master- கனகராயன்குளம்) அவர்களின் அன்பு மாமியாரும்,
கதிரினி, சர்மினி, கனிவாணன், புவிசாலன், அக்சிகன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்