
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் அரவிந்தன் அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
லவன்(HNB- யாழ்ப்பாணம்), டனிஷா(People's Insurance- யாழ்ப்பாணம்), துஷ்யந்தன்(லண்டன்), தனுராஜ்(துபாய்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேனிகா(Union Assurance- யாழ்ப்பாணம்), பிரனீதா(லண்டன்), சலனி செளபாக்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரகீதன் அவர்களின் அன்புப் பேரனும்,
தேவானந்த், வரதா(கனடா), சுனிதா(கனடா), ஜிகிர்தா(நோர்வே), ஜெனிதா(பிரான்ஸ்), சுகிர்தா(நோர்வே), சோனிதா(பிரான்ஸ்), சோபிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமதி(ஜேர்மனி), ஜெயகுமார்(கனடா), பிரபாகரன்(நோர்வே), மோகன்(பிரான்ஸ்), உதயன்(நோர்வே), காலஞ்சென்ற சுதாகரன்(பிரான்ஸ்), இந்திரமோகன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), சீதாலட்சுமி, அஷ்டலட்சுமி(லண்டன்), குமாராணி, கமலாதேவி, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டானியலா(ஜேர்மனி) அவர்களின் அன்பு சித்தப்பாவும்,
தஜீசன்(கனடா), வனூஷன்(கனடா), அஜானி(கனடா), அலைசா(கனடா), அஸ்வினி(கனடா), ராஜா(நோர்வே), வினித்(நோர்வே), ஜெனித்தா(நோர்வே), தாரகன்(நோர்வே), பாவலன்(நோர்வே), கோவலன்(நோர்வே), அனுசியா(பிரான்ஸ்), போல்(பிரான்ஸ்), வினோத்(பிரான்ஸ்), ரஜித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொடிகாமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிகாமம் கோயிலாமனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
R.I.P Siththappa