யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Eastham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரக்கோன் மரியாம்பிள்ளை கஷ்மீர் அவர்கள் 20-07-2023 வியாழக்கிழமை அன்று கர்த்தருள் நித்திரை அடைந்தார்.
அன்னார், திரு.திருமதி மரியாம்பிள்ளை(Marshal) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ஜூலியட்(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஈயன், மார்ஸல், தோமஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்டீவன்(இளவாலை) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
Phoebe அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Weerakone Mariyampillai Kashmir was born in Ilavalai, Sri Lanka, lived in Eastham, London, UK, peacefully passed away on 20th July 2023.
He was the beloved son of Mr & Mrs Mariyampillai(Marshal).
Loving husband of Juliet(Rani).
Beloved father of Ian, Marshal, Thomas.
Loving brother of Steevan(Ilavalai).
Loving grandfather of Phoebe.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Saturday, 29 Jul 2023 9:00 AM - 2:00 PM
- Monday, 31 Jul 2023 9:00 AM - 5:00 PM
- Tuesday, 01 Aug 2023 9:00 AM - 5:00 PM
- Wednesday, 02 Aug 2023 1:00 PM
- Wednesday, 02 Aug 2023 3:00 PM
- Wednesday, 02 Aug 2023 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Anton annai you are not with us anymore but your memories will with us for ever.RIP Mithran and family