
அமரர் வீரகத்தி சுப்பிரமணியம்
பிரபல ஓவியர் தவம்
வயது 74

அமரர் வீரகத்தி சுப்பிரமணியம்
1948 -
2022
யாழ். கரவெட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Veerakathy Subramaniam
1948 -
2022

நல்லதொரு மனிதாபிமானம் மிக்க மனிதரை, மிகச்சிறந்த ஓவியக் கலைஞ்னை கரவை மண் இழந்து நிற்கிறது. அவரது கொழும்பு பதிப்பகம் பல கரவை இளைஞர்களின் பாதுகாப்பான அடைக்கல இடமாக போர்க்காலத்தில் விளங்கியது. அன்னாரின் ஆன்மா சாந்தி பெற் இறைவனை வெண்டுகிறேன்! குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! ஓம் சாந்தி!
Write Tribute