யாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை சிவகணேசன் அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உதயகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காண்டீபன்(லண்டன்), நந்தகோபால்(லண்டன்), நந்தகோபன்(லண்டன்), லக்ஷன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாலசுந்தரம்(கனடா), இந்திராணியம்மா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்துனி, பிரியசாதினி(லண்டன்), தக்ஷாயனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வேலும்மயிலும்(லண்டன்), றஞ்சனா(கனடா) , காலஞ்சென்ற நாகபூரணம், பரமேஸ்வரன், விக்னேஸ்வரன்(கனடா), பத்மாவதி, சந்திரவதனா, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், ரதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனன்யா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று குளப்பிட்டி வீதி, உயரப்புலம், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details