Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 FEB 1924
இறப்பு 30 JAN 2018
அமரர் வீரகத்திப்பிள்ளை சோமசுந்தரம், சோமசுந்தரம் சரஸ்வதி
வயது 93
அமரர் வீரகத்திப்பிள்ளை சோமசுந்தரம், சோமசுந்தரம் சரஸ்வதி 1924 - 2018 வதிரி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி:11/02/2025

யாழ். வதிரி பத்தர்வளவைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி பிராமணன் தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரகத்திப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:01/02/2025

யாழ். கரவெட்டி பிராமணன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் சரஸ்வதி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஏழு சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
 சுவாசிக்க சுவாசம் இல்லை
 நேசிக்க யாரும் இல்லை
 நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
 நிஜங்களைத் தேடுகின்றோம்...

உங்கள் நினைவுகளில் எம் கண்கள்
 உடைந்து கண்ணீர் இன்றும் பெருகுதையா!
 ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
உம் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது...

நீங்கள் வாழ்ந்த காலங்கள் நெஞ்சில்
 என்றென்றும் பசுமையாய் நிலைத்திருக்கும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்