
யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி கணபதிப்பிள்ளை அவர்கள் 18-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா பருபதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, சின்னம்மா, சேதுப்பிள்ளை, முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காண்டீபராஜா, ஐங்கரன்(லண்டன்), சேகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்தியவதி, குகதர்ஷினி(லண்டன்), கிரிசாலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்சன்(லண்டன்), பிரியங்கா, கேதாரன், தசாங்கன், விதூரன், தாட்சாணி, அக்ஷயா(லண்டன்), அதிஷயா(லண்டன்), ஆதுயன்(லண்டன்), ஸ்ரவ்யா(லண்டன்), சமீகா(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் சரசாலை வடக்கு கொம்பிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.