Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAY 1938
இறப்பு 19 JUL 2020
அமரர் வீரகத்தி கணபதிப்பிள்ளை (சீர்காழி)
வயது 82
அமரர் வீரகத்தி கணபதிப்பிள்ளை 1938 - 2020 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி கணபதிப்பிள்ளை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி சின்னப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரும்,

காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் கணவரும்,

 காலஞ்சென்றவர்களான சின்னதம்பி தெய்வானை ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற துரைவீரசிங்கம், மல்லிகாதேவி(ஆசிரியை), லோகநாதன்(இலங்கை), யோகேஸ்வரன் (லண்டன்), யோகராசா(பிரதேச சபை உறுப்பினர்- சாவகச்சேரி மற்றும் E.P.R.L.F தென்மராட்சி அமைப்பாளர்) ஆகியோரின் தந்தையும்,

ராஜரத்தினம், செல்வவதனி பவாநந்தினி மற்றும் பவிதா ஆகியோரின் மாமனாரும்,

நிகர்சன், தசா, நிகாஸ், சுவர்கா, லயித்தனா, லக்சியன், சலக்சன் அபிசனா, கிஷோத், பிரகீத் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices