1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வீரகத்தி கோபாலகிருஸ்ணன்
ஓய்வுபெற்ற கூட்டுறவுச் சங்க முகாமையாளர்
வயது 73
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:03-02-2025
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரகத்தி கோபாலகிருஸ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எதையும் தாங்கும் இதயம் எங்கள் அப்பா
உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்ட எங்கள் அப்பா
என்றும் எம் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பா
நீங்கள் எங்கள் குரு தெய்வம் வழிகாட்டி
எம்மை விட்டு பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்
உங்கள் கனிவான சிரிப்பையும் பாசத்தையும்
நினைவு கூராத நாட்களே இல்லை அப்பா
மீண்டும் ஒருதரம் வாய்விட்டு அழைத்து
அரவணைக்க வரமாட்டீர்களா? அப்பா...
உங்கள் ஆத்மா சாந்திக்கா
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்