Clicky

தோற்றம் 28 JUL 1943
மறைவு 16 MAR 2022
அமரர் வேதநாயகம் செந்திநாதன் 1943 - 2022 கோப்பாய் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ramanathan. Suresh(உடுவில் ) 16 MAR 2022 Sri Lanka

நம் ஊரின் இனிய உறவு வேதாக்கா அனைத்து உறவுகளும் நட்பு கொள்கின்ற இனிய ஒரு உறவு இன்று எல்லார் மனங்களையும் கலங்கடித்து சென்றது ஏனோ வேதாக்கா விழிநீரால் அஞ்சலிகின்றோம் 🙏🙏🙏🙏🥲🥲🥲