மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பு முகத்துவாரத்தைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் சொலமன் ஜோர்ஜ் அவர்கள் 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேதநாயகம், தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஷாந்தி பலவாசம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாமளா, ஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-03-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில்(வத்தளை) பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் கெரவலப்பிட்டிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ஷாமளா, ஷான்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details