யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், நல்லூர், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பூபதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராசரத்தினம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகௌரி(ஆசிரியை- முன்னாள் யாழ் இந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி), சிவகுமார், சிவபாரதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புவிதாசன்(இலங்கை வங்கி), வாசுகி, ரஞ்சித்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வன்னியசிங்கம்(சிங்கன்), மகேஸ்வரன்(ஈசன்), புனிதவதி, குணபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாலினிதேவி, சந்திரரஜினி, சுப்பிரமணியம்(குட்டி) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
அபிரா, சுகந்தன், சாரங்கன், சோபிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ராகவன்- ஜெனா, தர்சன், சாமினி, ஜெசிந், றிசாந் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சாத்விகா- ஜனார்த்திக், விதுரன்- சமந்தா, சாகித்தியன், ரிசான், ஜெயிசன், சனகன், றோச்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆர்ணா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.