
யாழ். குப்பிளானைப் பூர்வீகமாகவும், சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடம் புதுறோட்டை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Champigny-sur-Marne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வயித்திலிங்கம் தவயோகராசா அவர்கள் 28-10-2021 வியாழக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வயித்திலிங்கம், தடாதகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைவாணி, கல்யாணி, கலாவதி, உகந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்வானந்தராசா, வரதராசா, காலஞ்சென்ற சந்திரா கோமளா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுந்தரலிங்கம் பவளராணி, காலஞ்சென்ற உஷா, குருநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
கிருபாகரன், உமாசுதன், கோகிலன், அஜந்தினி ஆகியோரின் மாமனாரும்,
தனுசா, சகானா, சபரிசன், சபரினா, சஞ்சனா, அர்நேஷ், வர்ஷ்னா ஆகியோரின் பாட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 03 Nov 2021 9:30 AM
- Wednesday, 03 Nov 2021 9:30 AM - 10:50 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details