Clicky

பிறப்பு 13 NOV 1959
இறப்பு 05 NOV 2021
அமரர் வத்சலா பிரபாகரன்
வயது 61
அமரர் வத்சலா பிரபாகரன் 1959 - 2021 திருகோணமலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Shri Tharma 06 NOV 2021 Canada

அண்ணாரின் திடீர் மறைவுச் செய்தியறிந்து பெரிதும் துயருற்றோம் அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதோடு ! அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் கணவர் ,பிள்ளைகள் சகோதர ,சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் துயரங்களில் நாமும் உள்ளத்தாலும் உணர்வாலும் இணைந்து கொள்கின்றோம் . துயரத்துடன் திரு . திருமதி தர்மராஜா மகேஸ்வரி குடும்பத்தினர் (இலங்கை ) கோதை குடும்பத்தினர் ( கனடா சிவா குடும்பத்தினர் ( இங்கிலாந்து ) ஸ்ரீதரன் ( கனடா )

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 06 Nov, 2021