கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vathsala Prabaharan
1959 -
2021
வத்சலா அக்காவின் மறைவு எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். வத்சலா அக்காவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம். தமயந்தி , சரண்
Write Tribute
Dear Praba our deepest sympathies to you and your family. Our thoughts and prayers are with you.