கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vathsala Prabaharan
1959 -
2021
அன்பின் பிரபா, பிள்ளைகள், சகோதரி வத்சலாவின் மறைவுச்செய்தி கேட்டு துயரும் அதிர்ச்சியும் அடைந்தோம். சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். கணன் குடும்பம். (கல்வளை சண்டிலிப்பாய் )
Write Tribute
Dear Praba our deepest sympathies to you and your family. Our thoughts and prayers are with you.