கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vathsala Prabaharan
1959 -
2021
பிரபா அண்ணை! வத்சாலாவின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தோம். அவர் இந்த உலகை விட்டு பிரிந்து ஆறாதுயரில் ஆழ்த்தினாலும் ஒளியுடலாக இருந்து உங்களைத் தாயாகவும், தாரமாகவும் வழிநடத்திச்செல்வார். அவரின் ஆத்மா சாந்தி அடைய கந்தன் காலடியில் எங்கள் பிரார்த்தனையை சமர்ப்பிக்கிறோம் 🙏
Write Tribute
Dear Praba our deepest sympathies to you and your family. Our thoughts and prayers are with you.