 
                    யாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வதனி திருச்செல்வம் அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி சிவயோகமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
திசானி, ஆரதி, குபேந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்ஷினி, பத்மஸ்ரீ(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஆறுமுகவேல்(மதன்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
அம்பிகைபாலன், சிவலிங்கம், மகேந்திரராஜா, கனகாம்பிகை, நிர்மலா, பராசக்தி, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருசாலினி, அபிநயன், அபிஷா, அகன்யன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 12 Jul 2022 5:00 PM - 9:00 PM
- Wednesday, 13 Jul 2022 8:30 AM - 9:30 AM
- Wednesday, 13 Jul 2022 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
 
                     
         
                     
                     
                    
Rest in Peace ??