Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 FEB 1946
இறப்பு 10 JUN 2016
அமரர் வதனபாஸ்கரி ராஜா (வதனி)
வயது 70
அமரர் வதனபாஸ்கரி ராஜா 1946 - 2016 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வதனபாஸ்கரி ராஜா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள்
ஏழு ஓடி மறைந்ததம்மா...

நித்தம் எங்கள் கண்களுக்குள்
 நிறைந்திருக்கும் எங்கள்
அன்புத் தாயே நினைவெல்லாம்
உங்களைச் சுமந்தல்லோ
நிற்கின்றோம் நிலவை
சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே

அங்கே அம்மா உங்கள்
 முகம்தானே பட்டொளியாய்
தெரிகிறது ஆண்டுகள் பல
 சென்றாலும் - எம் மனதில்
பசுமையாக துளிர் விட்டுக்
கொண்டேயிருக்கும் எம் தாயே

உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices