

யாழ். பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வதனகாந்தன் சகாயலெட்சுமி அவர்கள் 26-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேற்கரசு, பொன்றோஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை, நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வதனகாந்தன்(வதனா) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதாப்(பிரான்ஸ்), பிரதுஷா, பிரசாத்(தர்சன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி, விஜயலட்சுமி, காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, சந்திரலேகா, விக்கினேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற சதாலெட்சுமி, றீற்றா, நீலாம்பிகை(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரதீபன், சிந்துஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரீத்திகா, ஜெருஷா, தருணிகா, ஜெரமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 28/2 விபுலானந்தர் வீதி,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details