அமரர் வசிகரன் இந்திரகுமார்
வயது 34
அமரர் வசிகரன் இந்திரகுமார்
1987 -
2021
புத்தூர் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vasikaran Inthirakumar
1987 -
2021
எனது அன்பான மருமகன் "கரன்" திடீரேன மறைந்த செய்தி கேட்டு ஆற்ரோன துயரில் நம்பமுடியாமல் தவித்து கலங்கி நிற்கின்றோம். கரன் மீண்டும் வருவாரா? என ஏங்கி நிற்கும் ,எமது உடன் பிறப்பு குடும்பத்தினருடன் துயர் பகிர்ந்து கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவேண்டி இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute