Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 FEB 1959
இறப்பு 05 JUL 2021
அமரர் வசீகரன் செல்வரட்ணம்
வயது 62
அமரர் வசீகரன் செல்வரட்ணம் 1959 - 2021 கண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வசீகரன் செல்வரட்ணம் அவர்கள் 05-07-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம், ஜானகி(கண்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வாசுதேவன், செல்லம்மாள்(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

அகிலன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கண்டியைச் சேர்ந்த மகேஸ்வரன், சிவமலர், தேவேந்திரன், சோதிமலர், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகவேல்(கண்ணன் - கண்டி), மகாதேவன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாமோதரம்- யசோதராதேவி(கண்டி), ராஜா- சந்திரிக்கா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுகந்தி, விநோத், கிரிஷாந், திரிஷாலினி, தட்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

வைஷ்னவி, வனிதா, லோகேஸ்வரன், வருன்பிரசாத், சப்றீனா, கிருஷ்னி, அரவிந் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link:  Click Here
Live Time: 01.00PM to 04.00PM Eastern time Canada on July 11th, 2021

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அகிலன் - மகன்
சசிகலா - மனைவி

Summary

Photos

No Photos

Notices