Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 02 NOV 1960
உதிர்வு 10 OCT 2017
அமரர் வசந்தி இராஜேந்திரம்
வயது 56
அமரர் வசந்தி இராஜேந்திரம் 1960 - 2017 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வடலியடைப்பை பிறப்பிடமாகவும் ஜேர்மன் சாசன்பேர்க்(Sassenberg)ஐ வதிவிடமாகக் கொண்டிருந்த வசந்தி இராஜேந்திரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமுள்ள எங்கள் அம்மாவே
 அன்பால் எங்களை காத்தவளே
 பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!

அன்பான எங்கள் பொக்கிஷத்தை
 ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்
 உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!

எங்களையெல்லாம் கண்ணீர் கடலில்
 மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
 அம்மாவின் அன்புக்கு ஈடாகுமா!!

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச்
 சகோதரியே! என்னுடன் பிறந்தவளே
என்னருமைச் சகோதரியே!
 உன்னைத் தேடி என்
கண்கள் களைத்ததம்மா...
அமைதியின் அடைக்கலமாய்...
 அன்பின் பிறப்பிடமாய்...

பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரியே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
 எம் உடன்பிறப்பே...

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
 எமக்கு சகோதரியாய் பிறந்திடவே
 நாம் ஏங்குகிறோம்!!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றோம்..

இன்று நீங்கள் இல்லாத
இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தோம் உடன்பிறப்பே...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 
 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: கணவர்,பிள்ளைகள்,சகோதரர்கள், சகோதரிகள் ,மருமக்கள்,மைத்துனர், மைத்துனி ,பேரப்பிள்ளைகள்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices