7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வசந்தி பூபாலசிங்கம்
1964 -
2017
இணுவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இனுவில் கிழக்கை பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த வசந்தி பூபாலசிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-08-2024
அன்பான மொழிபேசி உறவுகளை
அரவணைத்தீர் அம்மா என்ற
சொல்லுக்கு அர்த்தமாய்
வாழ்ந்திட்டீர் எப்பொழுதும்
மழைத்தூறலாய் உங்கள் நினைவு....!
எங்கள் இதயங்கள் நனைந்த
காடாய் கிடக்கின்றன! எம்மை
எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா.
எங்களுக்கான இலக்கணம்
படைத்த உங்களை ஏழு அல்ல
பல நூறு ஆண்டுகள் சென்றாலும்
மறக்கமாட்டோம் என்றென்றும்
உங்கள் அழியா நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute