Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 AUG 1960
இறப்பு 31 MAY 2019
அமரர் வசந்தி குலவீரசிங்கம்
முன்னை நாள் நிறைவேற்று பொறியியலாளர்(Chief Engineer) கட்டிட திணைக்களம் யாழ்ப்பாணம்
வயது 58
அமரர் வசந்தி குலவீரசிங்கம் 1960 - 2019 துன்னாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தி குலவீரசிங்கம் அவர்கள் 31-05-2019  வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குலவீரசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரியும்,

நாகேந்திரன்(பிரித்தானியா), குலேந்திரன்(பிரித்தானியா), கணேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr.அஞ்சலா அவர்களின் அன்பு மாமியாரும்,

சந்திரகுமாரி(சாந்தி), சூசன்  ஆகியோரின் மைத்துனியும், 

காலஞ்சென்றவர்களான கணேசன், சிவாதேவி- சத்தியநாதன் மற்றும் அருணகிரிநாதன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான சிவராஜா, நித்தியலக்சுமி- நல்லைநாதன் மற்றும் பாலசுப்பிரமணியம்(பிரித்தானியா), காலஞ்சென்ற Dr. பாலகிருஷ்ணன் மற்றும் வீமவேற்பிள்ளை(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி- தர்மலிங்கம், பகவதி- ஜெகதீஸ்வரன் மற்றும் சச்சிதானந்தமூர்த்தி(கனடா), திருஞானசம்பந்தபிள்ளை(பிரித்தானியா), விக்னேஸ்வரபிள்ளை(கனடா), Dr. யோகலக்சுமி- பொன்னம்பலம்(இலங்கை), தனலக்சுமி- பாலகிருஸ்ணன்(கனடா), தியாகலக்சுமி(கனடா), வரலக்சுமி- கமலநாதன்(கனடா), Dr. தருமலக்சுமி- சோமசுந்தரம்(அவுஸ்திரேலியா), ஜெயலக்சுமி- சிறிகாந்தன்(அவுஸ்திரேலியா), தைரியலக்சுமி- சண்முகரட்ணம்(கனடா), Dr. மகாலக்சுமி- மனோகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices