யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney யை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தராணி விக்கிரமராஜா அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை நாகலிங்கம், இரத்தினபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விநாசித்தம்பி வேலுப்பிள்ளை நீலாதாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்கிரமராஜா வேலுப்பிள்ளை(முன்னாள் மொழிபெயர்ப்பாளர் – சிட்னி) அவர்களின் அன்பு மனைவியும்,
விக்கிரமினி அவர்களின் அன்புத் தாயாரும்,
மோகனதாஸ் கந்தையா அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரபாவன், சாகினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சாந்தி பரமேஸ்வரன், காலஞ்சென்ற நாகலிங்கம் பாலசுப்பிரமணியம்(முன்னாள் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 11 May 2026 12:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
To my Anta, no matter how far apart we were, your love always felt close to me. Some of my favourite memories are from when I was little and you would sit beside me and feed me with your own hands,...