யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brampton, யாழ். புங்குடுதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தராணி சிவசுப்ரமணியம் அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று புங்குடுதீவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான மருதப்பு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்ரமணியம்(M.S. மணியம்) அவர்களின் மனைவியும்,
ஜான்சிராணி(ஜெர்மனி), இந்திராணி(ஜேர்மனி), பாலகிருஷ்ணன்(ஜேர்மனி), ராதா கிருஷ்ணன்(இலங்கை), ஆனந்த கிருஷ்ணன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கல்யாணி(பிரான்ஸ்), குணபாலன்(இலங்கை), ரஞ்சனி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜமுனா மற்றும் கெளரி(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
சிவப்பிரியா(கனடா), சுதாகர்(கனடா), சந்திரகாஷ்(பவா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிறேமரூபன்(கனடா), சுபாசினி(கனடா), காசினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரணவன், நர்மதா, கல்கி, சாரல், நிவேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-04-2026 சனிக்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கபட்டு பின்னர் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கேரதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Heartfelt Condolences to the whole family. May her RIP at the abode of Lord.