Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 SEP 1950
இறப்பு 31 OCT 2025
திரு சுப்பையாபிள்ளை வசந்தகுமார்
வயது 75
திரு சுப்பையாபிள்ளை வசந்தகுமார் 1950 - 2025 Pussellawa, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கண்டி புசல்லாவையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையாபிள்ளை வசந்தகுமார் அவர்கள் 31-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை சுப்பையாபிள்ளை, சுப்பையாபிள்ளை ராஜலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் கனகரட்னம், மெர்சி கனகரட்னம் தம்பதிகளின் அருமைமிகு மருமகனும்,

சங்கானையைச் சேர்ந்த வரலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஷ், அஜந்த், Tinkle ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம்பிள்ளை, கமலாம்பாள் ராஜரட்னம், காந்திமதி ஆறுமுகராஜ், ராமநாதன், சாரதாமணி செல்வசாமி மற்றும் விஸ்வரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிராணி விநோலினி தேவராஜா(லண்டன்), வரராஜன்(லண்டன்), பிரியதர்சன் ரவீந்திரகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Suppiahpillai Vasanthakumar was born in Pussellawa, Kandy, Sri Lanka and lived in Colombo, Germany and Scarborough, Canada.

He sadly passed away on Friday, at 31st October 2025 at Centenary hospital in the presence of family, relatives and friends. 

He is the Beloved youngest son of Late Mr . Sundarampillai Suppiahpillai and Late Mrs Rajaletchumi and Son – in Law of Late Mr Shanmugam Kanagaratnam and Late Mrs. Mercy Kanagaratnam.

Beloved husband of Varalakshmy of Chankanai.

Loving father of Dinesh, Ajanth and Tinkle.

Beloved Brother of Late Sivagnanasundarampillai , Late Kamalambal Rajaratnam, Late Ganthimathy Arumugaraj, Late Ramanathan, Late Sarathamany Selvasamy and Visuvaratnam(Sri Lanka).

Brother in- law of Shirani Vinolini Thevarajah(London), Vararajan(London) and Priyatharshan Ravindrakumar(London).

With sadness , this notice is provided to relatives and friends

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வரலக்ஷ்மி - மனைவி
தினேஷ் - மகன்
அஜந்த் - மகன்
விநோலினி தேவராஜா - மைத்துனி
விஸ்வரத்தினம் - சகோதரன்