

யாழ். நெடுந்தீவு கிழக்கு 13ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு திருச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தகுமார் சஜந்தன் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மற்றும் விசாலாட்சி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் அன்னலக்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
வசந்தகுமார்(வசந்தன்) ஜெகதீஸ்வரி(கலா) தம்பதிகளின் மூத்த அன்பு மகனும்,
Mikkel Maharaj அவர்களின் அன்புக் கணவரும்,
அபிரா அவர்களின் அன்புத் தந்தையும்,
துஸ்யந்தி, ராஜி, தர்சா, துஷாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சதீஸ்கரன், சுதர்சன், ராயு, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜிகா, லகிசா, நித்தீஸ், அக்ஷரா, லஷ்மன், பரிஷன், அனிஸ், அனுஷா, அகல்யா, அஸ்மிதா, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஷா, டக்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live link : Click here
நிகழ்வுகள்
- Wednesday, 30 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 31 Jul 2025 12:00 PM - 1:30 PM
- Thursday, 31 Jul 2025 1:30 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Miss you brother by Karan Kala family from Canada
I am so sorry to hear this message. My heartiest condolences. Mikkel and Avira please be strong. I pray God to protect both of you under his wings. Please be strong. Mrs. Sadcha