1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
19
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சிறாம்பியடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை அரசடி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வசந்தகோகிலம் நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் ஆருயிர் அம்மா!!
ஆண்டுகள் ஒன்று ஓடியதே
எங்களின் உயரிய ஒளி நிலவே
எமை நீக்கி மறைந்தீர்கள் அம்மா!
எம் வாழ்வில் வசந்தமாக வாசம் வீசி
வாழ்க்கையை ஒளி ஊட்டினீர்கள் அம்மா!
மீண்டும் வருமா வசந்தம் என்ற
தொடரான கேள்விகளோடு
தொடர்கின்றது எம் கண்ணீர் பயணம் அம்மா!
உங்கள் அன்பான அரவணைப்பாலும்,
தைரியமான பேச்சாலும் எம் வாழ்வில் கலந்தீர்கள் அம்மா
எம்மை தாங்கி நின்ற உயிர் நிலவே
உங்கள் குரல் கேளாமல் பரிதவிக்கும்
எம் குமுறல்கள் உங்கள் காதுகளில்
கேட்கிறதா அம்மா!! அம்மா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
நித்தம் உங்கள் நினைவுகளுடன்
கணவர் , பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our heartfelt condolences. May her soul Rest In Peace