Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 02 NOV 1944
இறைவன் அடியில் 12 JUN 2023
அமரர் வசந்தாதேவி ராம்குமார் (தவம்)
வயது 78
அமரர் வசந்தாதேவி ராம்குமார் 1944 - 2023 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், குச்சம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தாதேவி ராம்குமார் அவர்கள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமா முகப்பெருமாள், தெய்வநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற அருளம்பலம், கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

ராம்குமார்(பாலா) அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

இரத்தினவேல், ஜெயமணிதேவி, தவராசா, வனிதாதேவி, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கலைவாணி, லோகேஸ்வரி, சத்தியகுமார், ஜெயரூபவதனி, சுஜிதா ஆகியோரின் அருமைத் தாயாரும்,

கருணானந்தன், பாலச்சந்திரன், சசிகலா, ஜதீஸ், நிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மேனகா, ராதிகா, செந்தூரன், ஹரணி, ராகன், ஆரூஷன், கிருஷ்ணா, லேகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-06-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் கல்கிசை மகிந்த ஈமச்சடங்கு மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 03:00 மணியளவில் இந்து சமய ஆசார முறைப்படி இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் தெஹிவளை கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராம்குமார் - கணவர்
சத்தியகுமார் - மகன்
கருணானந்தன் - மருமகன்