கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எந்நேரமும் சுறுசுறுப்பும், உற்சாகமுமாக வளைய வரும் உங்கள் முந்தைய பிம்பம் எங்கள் கண்ணில் நிழலாட ...
துரைமாமா, தனுசன், உதயா, ரகு, யோகினி மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து உங்கள் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து நிற்கிறோம்.
ஓம் சாந்தி
Write Tribute
Dear Mama, Thanush Anna, Uthaya Akka & Families, Please accept my deepest sympathies. I am so sorry for your loss.