Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUN 1991
இறப்பு 25 JUN 2023
திரு வர்ஜன் சோமசேகரம்
வயது 32
திரு வர்ஜன் சோமசேகரம் 1991 - 2023 Montreal, Canada Canada
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வர்ஜன் சோமசேகரம் அவர்கள் 25-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சோமசேகரம் விஸ்வலிங்கம்(சோமு) ஜெயமணி(வதனி) தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயராம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுபர்தினி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Varjan Somasegaram was born in Montreal, Canada and lived in Toronto, Canada and passed away peacefully on 25th June 2023.

Beloved son of Somasegaram Visvalingam(Somu) Jeyamani(Vathani).

Loving brother of Jeyaraam.

Loving Brother-in-law of Subarthini.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சோமசேகரம்(Somasegaram) - தந்தை
ஜெயராம்(Jeyaram) - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices