யாழ். புலோலி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வாரித்தம்பி சாந்தலிங்கம் அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வாரித்தம்பி நாகரத்தினம் தம்பதிகளின் அன்ப் புதல்வரும், நமச்சிவாயம் மதுரை மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரகுசாந், சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அஜந்தா, ஜோர்ஜீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷியாம், அஷாந்தி, கமலா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, சுந்தரலிங்கம், கமலாதேவி, லோகாதேவி மற்றும் இந்திராதேவி, சகுந்தலாதேவி, உதயலிங்கம், காலஞ்சென்ற கணேசலிங்கம், பஞ்சலிங்கம், தயாபரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகநாயகி, காலஞ்சென்றவர்களான செல்வதுரை, கனகரத்தினம் மற்றும் ராஜகுமாரி, இராசாத்தி, கீதா, உலகநாதன், காசிநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 05 Nov 2026 8:30 AM - 10:30 AM
- Thursday, 05 Nov 2026 11:00 AM