Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 OCT 1932
மறைவு 26 NOV 2023
அமரர் வாரித்தம்பி சுந்தரலிங்கம்
ஓய்வு பெற்ற கமநல சேவைகள் உதவி ஆணையாளர், இலங்கை
வயது 91
அமரர் வாரித்தம்பி சுந்தரலிங்கம் 1932 - 2023 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், துன்னாலை வடக்கு, அவுஸ்திரேலியா Taylors Lakes, Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வாரித்தம்பி சுந்தரலிங்கம் அவர்கள் 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி, நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னப்பா, வள்ளியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சுந்தரராஜா, சுந்தரராணி, காலஞ்சென்ற சுந்தரகுமார், சுந்தரமூர்த்தி, சுந்தரமோகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தமலர், காசிநாதன், வானதி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, கமலாதேவி, லோகாதேவி மற்றும் இந்திராதேவி, சகுந்தலாதேவி, உதயலிங்கம், சாந்தலிங்கம், காலஞ்சென்ற கணேசலிங்கம், பஞ்சலிங்கம், தயாபரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வதுரை, காலஞ்சென்ற கனகரத்தினம், ராஜகுமாரி, விமலாவதி, ராசாத்தி, கீதா, உலகநாதன், காலஞ்சென்ற வேலும்மயிலும், காலஞ்சென்றவர்களான நவரத்னசாமி, செல்வவிநாயகம், பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரன்-கீர்த்திகா, அஞ்சலி-பிரனவன், அஷ்வினி ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

மதன், சஞ்சயன், ராஜீவன், திவ்யன், மதுஷன், சுவாதி, விதுஷன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

ஜெயன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுந்தரராஜா - மகன்
சுந்தரராணி - மகள்
சுந்தரமூர்த்தி - மகன்
சுந்தரமோகன் - மகன்

Photos