

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வாரித்தம்பி காசிநாதர் அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வாரித்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன்(சுவிஸ்), ரஞ்சினி(ஜேர்மனி), ராஜினி(ஜேர்மனி), கலாயினி(இலங்கை), விமலேந்திரன்(பிரித்தானியா), இந்திரகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தினி, சிவரட்ணம், மோகனராஜன், பாலேந்திரா, கோமதி, ரஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுலக்சன், பிரதட்ஷன்- பிரதீபா, சங்கீதன்- றம்மியா, கௌதம், கௌசிகா, நிவிசாந்- ஜனனி, அனுசாந், நிரோஜன், பிரணவன், சாய்ரூபன், கிரிசா, கரிஸ், சகானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாறா லேயா, லுயிஸ் அயான் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
பத்மநாதன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-09-2021 வியாழக்கிழமை அன்று கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details