Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 AUG 1960
மறைவு 20 NOV 2024
திரு வரேந்திரன் கந்தையா (வரம்)
வயது 64
திரு வரேந்திரன் கந்தையா 1960 - 2024 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், கனடா Ajax ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வரேந்திரன் கந்தையா அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காரைநகர் வலந்தலையைச் சேர்ந்த திருவேங்கடம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிரேகா(கிளி- காரைநகர் வலந்தலை) அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்சீவ், சிந்துஷா மற்றும் காலஞ்சென்ற வானுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெசிக்கா, லவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விக்ரா அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம் மற்றும் புஷ்பராணி(கனடா), குலேந்திரன் - நிலோசனா(பிரான்ஸ்), ரஞ்சினிதேவி- கனகராஜா(பிரான்ஸ்), ரஜனிதேவி- சந்திரகாந்தன்(பிரான்ஸ்), ரமணிதேவி- ஞானேஸ்வரன்(ஜேர்மனி), விமலேந்திரன் - வினோதினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திலகவதி(கொழும்பு)- காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் வனிதாதேவி- குஞ்சிதபாதம், அரியமலர்- யோகேஸ்வரன், சுலோஜனா- காலஞ்சென்ற விபுலானந்தன் மற்றும் சந்திரசோதி- சித்திரா, வசந்தா- ரொபர்ட்(கொழும்பு), சாந்தா- சுத்தானந்தன், ஸ்ரீலதா- மனோராகவன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிரேகா - மனைவி
சஞ்சீவ் - மகன்
சிந்துஷா - மகள்
லவன் - மருமகன்
ஜெசிக்கா - மருமகள்