மரண அறிவித்தல்

அமரர் வரதராசசிங்கம் ஆறுமுகம்
(வரா)
ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவர், Chartered certified Accountant(FCCA)
வயது 64

அமரர் வரதராசசிங்கம் ஆறுமுகம்
1958 -
2023
உடுவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Worcester Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வரதராசசிங்கம் ஆறுமுகம் அவர்கள் 29-03-2023 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூன்றாவது புதல்வரும், காலஞ்சென்ற சுப்றமணியம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமித்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குலேந்திரசிங்கம், மகேந்திரசிங்கம்(இங்கிலாந்து), கேந்திரராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கோபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கவிதா, கபிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜேஸ்வரி, சாந்தினி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 04 Apr 2023 6:30 PM - 8:30 PM
கிரியை
Get Direction
- Wednesday, 05 Apr 2023 9:00 AM - 11:00 AM
தகனம்
Get Direction
- Wednesday, 05 Apr 2023 12:00 PM - 12:45 PM
தொடர்புகளுக்கு
சுமித்திரா - மனைவி
- Contact Request Details
Dr.மகேந்திரசிங்கம் - சகோதரன்
- Contact Request Details
கேந்திரராணி - சகோதரி
- Contact Request Details
பிரேம் - நண்பர்
- Contact Request Details
நிமால் - நண்பர்
- Contact Request Details
Your willingness and commitment to helping those in need were second to none. Time may pass away but the memories you left behind cannot be erased over time. May your soul rest in peace.