Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 DEC 1961
இறப்பு 07 MAY 2019
அமரர் வரதராசா கலைச்செல்வி (சின்னராணி)
வயது 57
அமரர் வரதராசா கலைச்செல்வி 1961 - 2019 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கலைநகர் வட்டு வடக்கு சித்தன்கேணி கலையகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வரதராசா கலைச்செல்வி அவர்கள் 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சுகிர்தரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், கந்தசாமி கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வரதராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கீர்த்திகா, ரூபிகா, நிவேதா, எழிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வடிவழகன் பிரசாந் அவர்களின் அன்பு மாமியாரும்,

கிரேஸ் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

காலஞ்சென்ற திருமணித்தேவி மற்றும் கதிர்காமநாதன், நக்கீரன், குந்தவி, காலஞ்சென்ற வன்னியசிங்கம் மற்றும் காண்டீபன், சிவசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பராஜா, புஸ்பராணி, செல்வராணி, தங்கராசா, ஜெயராசா, விமல்ராஜ், அன்பரசி, ஆனந்தரூபி, தேவராசா, சசி, சிறிகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரவீந்திரன், லதாங்கி ராஜமாறன், ரஜீந்திரன், கஜேந்திரன், சிவேந்திரன், வாமதேவன், வாசநாதன், இராசமலர், இன்பராணி, மிதுலா ஆகியோரின் உடன்பிறவா அன்புச் சகோதரியும்,

சிவசுப்பிரமணியம் தேவகதேவி தம்பதிகளின் பெறா மகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices