Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 DEC 1958
இறப்பு 25 JAN 2024
திரு வரதராஜன் செல்லத்துரை 1958 - 2024 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஜேர்மனி Düsseldorf ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜன் செல்லத்துரை அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற பரமலிங்கம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சிகன், சகானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி(கோமதி), வசந்தா மற்றும் வனிதா, முருகானந்தன்(ராசன்), கலாநிதி(கலா), தயாநிதி(தயா), ஆனந்தராசா(நந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாலநாதன், சிவ சுப்பிரமணியம், லோகநாதன், இந்துமதி, லோகப்பிரகாஷ், அருளானந்தன், அமிர்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தயானந்தன், அருளாநந்தன், காலஞ்சென்ற சிவகுமாரி, ஜெயகுமாரி, காலஞ்சென்ற அகிலகுமாரி, சுகந்தகுமாரி, சர்வானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தர்சிகன் - மகன்
சகானா - மகள்
முருகானந்தன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்