யாழ். நீர்வேலி தெற்கு வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வரதலக்சுமி கணபதிப்பிள்ளை அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நீர்வேலி தெற்கு வீரபத்திர கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – பாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற கோபாலசிங்கம் – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜீவா கோபாலசிங்கம் அவர்களின் அன்பு துணைவியும்,
சஜீவன், கௌசிகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணலக்சுமி, நவரத்தினம்(கண்ணன்), காலஞ்சென்றவர்களான நித்தியலக்சுமி, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவாணி, ஜீவநந்தினி, ஜீவசியாமினி, இந்திராணி, காலஞ்சென்றவர்களான ஜீவசொறுபி, சுந்தரலிங்கம், பஞ்சாச்சரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 11 Dec 2025 8:30 AM - 10:30 AM
- Thursday, 11 Dec 2025 10:30 AM
- Thursday, 11 Dec 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details