Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUL 1958
இறப்பு 06 APR 2023
அமரர் வரதகுமாரன் சிவமணி
வயது 64
அமரர் வரதகுமாரன் சிவமணி 1958 - 2023 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை திருநாவலூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வரதகுமாரன் சிவமணி அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பசுபதி, இரத்தினம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வரதகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,

மாதுமை(கனடா), வாசவன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஆனந்தகிருஷ்ணன்(கனடா) அவர்களின் மைத்துனியும்,

ஜெயமணி(இலங்கை), கணேசலிங்கம்(டென்மார்க்), சண்முகலிங்கம்(சுவிஸ்), சிவானந்தலிங்கம்(இலங்கை), கௌரிமணி(இலங்கை), கீதாமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாசகன் - மகன்
கணேசலிங்கம் - சகோதரன்
சண்முகலிங்கம் - சகோதரன்
சிவானந்தலிங்கம் - சகோதரன்
ஆனந்தகிருஷ்ணன் - உறவினர்

Photos

No Photos

Notices