

Mr Vanniyasingham Thamotheran, born 5th February 1941 in Thunnalai South, Karaveti, Sri Lanka passed away on 17th December 2023 in Elstree, Hertfordshire, United Kingdom. He is also a Former resident of Sri Lanka, Uganda, Seychelles, Former employee of Central Bank of Sri Lanka and a retired Manager of Tesco UK.
Beloved eldest son and third child of the late Mr Thamotherampillai Vanniyasingham and Mrs Sivanayagam Vanniyasingham, Son in law of the Mr (late) Muthukumaru Gunaratnam and Mrs Rajeswary Gunaratnam.
Loving husband of Mahalakshmi.
Devoted father of Nishanthy and Aravinthan,
Beloved father-in-law of Vaheesan and Aijieentha.
Loving grandfather of Vinothan, Anojan, Nirojan and Dhilan.
Devoted brother of Late Atputhanayagi(SL), Selvanayagi(SL), Loganayagi(US), Late Thiagarajah(Indonesia), Chelliah(UK), Late Vettivelu(UK), Packiyanayagi(SL), Sripragasan(Australia) and Nageswaranayaki(Australia).
Loving Brother-in-Law of Late Kannappar(SL), Late Ganesalingham(SL), Late Arunagirinathan(US), Lusiana(Indonesia), Angela(UK), Tekla(UK), Late Veemarajan(SL), Rahini(Australia), Jeyarajah(Australia), Mahendran(Podi – UK), Kulendran(Kulen- Australia), Ravindran(Ravi – UK), Late Vijayaluxmi(Vasanthy – SL) and Ganenthiran(Kannan – UK).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
யாழ். துன்னாலை தெற்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பு, உகாண்டா, சீசெல்ஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் தாமோதரன் அவர்கள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் சிவநாயகம் தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற குணரத்தினம், இராஜேஷ்வரி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
மகாலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தி, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாகீசன், அஜீந்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வினோதன், அனோஜன், நிரோஜன், டிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற அற்புதநாயகி(இலங்கை), செல்வநாயகி(இலங்கை), லோகநாயகி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற தியாகராஜா(இந்தோனேசியா), செல்லையா(லண்டன்), காலஞ்சென்ற வெற்றிவேலு(லண்டன்), சிறீபிரகாசன்(அவுஸ்திரேலியா), பாக்கியநாயகி(இலங்கை), நாகேஸ்வரநாயகி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கண்ணப்பர்(இலங்கை), கணோசலிங்கம்(இலங்கை), அருணகிரிநாதன்(ஐக்கிய அமெரிக்கா) மற்றும் லுசியானா(Lusiana - இந்தோனேசியா), அஞ்சலா(Angela - லண்டன்), ரெக்லா(Tecla - லண்டன்), ராகினி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வீமராஜன்(இலங்கை), ஜெயராஜா(அவுஸ்திரேலியா), மகேந்திரன்(பொடி - லண்டன்), குலேந்திரன்(குலேன் - அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற விஜயலட்சுமி(வசந்தி - இலங்கை), ரவீந்திரன்(ரவி - லண்டன்), கணேந்திரன்(கண்ணன் - லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Events
- Friday, 22 Dec 2023 5:00 PM - 8:00 PM
- Tuesday, 26 Dec 2023 5:00 PM - 8:00 PM
- Wednesday, 27 Dec 2023 10:00 AM - 12:00 PM
- Wednesday, 27 Dec 2023 12:00 PM - 1:00 PM
- Wednesday, 27 Dec 2023 1:00 PM - 1:45 PM
- Wednesday, 27 Dec 2023 1:45 PM
- Wednesday, 27 Dec 2023 2:00 PM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to Thamo Uncle's family. We are thankful for the time we spent with him in the UK, Canada and Sri Lanka. We know he will be dearly missed by his family and friends. With...