Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JAN 1952
இறப்பு 02 AUG 2025
திரு வன்னியசிங்கம் சசிதரன் 1952 - 2025 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா, யாழ்ப்பணம், வண்ணார்பண்ணை- ஐயனார்கோயிலடி, ஊரெழு, ஜேர்மனி Bad Nauheim, பிரித்தானியா லண்டன்- Tolworth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் சசிதரன் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் தயாளலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகுமாரி அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற டாக்டர் பாமதி, பூபதி, சசிகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டாக்டர் பொன்னம்பலம், வசந்தி, சைலகுமாரி(விசாகன்), காலஞ்சென்ற ஹரிச்சந்திரா, பிரேமச்சந்திரா(ரேணுகா), காலஞ்சென்ற பிரதாபன்(சிவமலர்), ஜெயக்குமாரி(திருச்செல்வம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்

நிருஷன்(Carolyn), சிந்துஜா(Ryan), திலக்க்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

யாழினி, ஆரணி(Alan), ஆகியோரின் அன்பு மாமனாரும்

Leo, Kaspian, Nilan ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Mr. Vanniasingham Sasitharan, who was born in Colombo and lived in Vavuniya, Jaffna, Vannarpannai – Aiyanarkoyilady, Urelu, Germany, and Tolworth – London, passed away peacefully in London on Saturday, August 2, 2025.

He was the beloved son of the late Vanniasingham and Thayalalaxmi the cherished son-in-law of the late Kanagasabapathy and Rajeswari,

the loving husband of Shivakumari,

the dear brother of the late Dr. Pamathy, Poopathy, Sasikumar,

the brother-in-law of Dr. Ponnampalam, Vasanthy, Shylakumari(Visahan), the late Harichandra, the late Prathaban(Sivamalar), Premachandra(Renuka), and Jeyakumari(Thiruchelvam),

the beloved uncle of Nirushan(Carolyn), Sinthuja(Ryan), Thilakshann, Yarlini, Aarani(Alan), and

the affectionate grandfather of Leo, Kaspian, Nilan.

Funeral details will be updated later.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவா - மனைவி
குமார் - சகோதரன்