

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Blackheath ஐ வதிவிடமாகவும் கொண்ட வன்னித்தம்பி விமலச்சந்திரன் அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வன்னித்தம்பி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரோகான் அவர்களின் அன்புத் தந்தையும்,
சிறீனிவாசன்(லண்டன்), Dr. ஜெகப்பிரகாசன்(அமெரிக்கா), வசந்தி(லண்டன்), தயானந்தி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr. மாலினி(லண்டன்), Dr. ஜெகதீஸ்வரி(அமெரிக்கா), Dr. ஞானபவன்(லண்டன்), Dr. சண்முகதாஸ்(கொழும்பு), ராதாக்கிருஷ்ணன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தூரன், பிரியதர்ஷினி, வாணி, மிதுலன், பிரசன்னா, ஷாமிலி, கார்த்திகா, வராகினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest sympathy & heart felt condolences. May his soul rest in peace.