Clicky

பிறப்பு 17 JUL 1982
இறப்பு 06 SEP 2024
அமரர் வனிதா கேதீஸ்வரன் 1982 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vanitha Ketheeswaran
1982 - 2024

மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மனக் கறையேதுமற்றவர் அமரர் திருமதி வனிதா கேதீஸ்வரன். விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார். இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute